மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சி எம்.பி-க்கள் தாக்கல் செய்துள்ளனர்.

14 எம்.பி-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டத்தை கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் போராட்டம் நடத்தினர்.